இன்றைய திவ்ய தரிசனம் (05/08/23) அருள்மிகு ஶ்ரீ ஆமருவியப்பன், அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (05/08/23) அருள்மிகு ஶ்ரீ ஆமருவியப்பன், அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (04/08/23) அருள்மிகு கோமதி அம்மன், அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (03/08/23) அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி தாயார் சமேத ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள், ஸ்ரீ ஜெகந்நாத பெருமாள் திருக்கோவில், நாதன்கோயில் என்ற நந்திபுரவிண்ணகரம், கும்பகோணம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (02/08/23) அருள்மிகு அன்னை கோமதி்யம்பிகை உடனமர் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி, அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (01/08/23) அருள்மிகு ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ ஜெயந்திநாதர் அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (31/07/23) அருள்மிகு சாரங்கபாணி பெருமாள், அருள்மிகு சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருக்குடந்தை, கும்பகோணம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (29/07/23) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (28/07/23) அருள்மிகு தேவி கருமாரியம்மன், அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு, திருவள்ளூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (27/07/23) அருள்மிகு யாழைப்பழித்த மொழியாள், அருள்மிகு திருமறைக்காடர் திருக்கோயில், வேதாரண்யம், திருமறைக்காடு, நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (26/07/23) அருள்மிகு மீனாட்சி அம்மன், வருடத்தில் ஒருமுறை மட்டுமே கிளிவாகனத்தில் எழுந்தருளும் அன்னை மீனாட்சி. அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்