மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும்

மார்வாரி @ மார்வாடியும் – மதராஸியும் பொதுவாக வட இந்தியர்கள் தென்னிந்தியாவிலிருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு வேலை செய்ய வரும் தமிழர்கள்,மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மதராஸிகள் என்றே அழைப்பர். நாம் அனைவரும் திராவிட மொழிகள் பேசினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகளை அவர்கள் உணர மாட்டார்கள். அதைப்போலவே தமிழ் நாட்டில் வட இந்தியாவிலிருந்து வரும் அனைவரையும் நாம் சேட்டு/மார்வாடி/ வடக்கன் என்றே பொதுவாக அழைக்கின்றோம். தமிழகத்திற்கு வடமேற்கு இந்தியாவில் இருந்து ‌ வருபவர்கள் பெரும்பாலும் […]

சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள்! – October 14

சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்! 1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும். 2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான். 3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம் #கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும். 4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும்.  5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு. 6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை. […]

சாளக்கிராமம்

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் கண்ணனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவனை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர். இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தின் முக்திநாத் பகுதியில் கண்டகி ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by