பொய்யாளம்மன் திருக்கோவில்: 

பொய்யாளம்மன் திருக்கோவில்:  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் இருந்து 8 கி.மீ.இ தொலைவில் உள்ள சிற்றூர் #ஒக்கூர். இங்குள்ள பொய்யாளம்மன் கோவில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது.    ஒக்கூர் மறவநேந்தல் பேராவலல் தச்சமல்லி #நரிக்குடி ஆலத்தி வயல் உட்பட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பொய்யாளம்மனை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.   மூலவர் : பொய்யாளம்மன்.   பழமை : 500 வருடங்களுக்கு முன்.   ஊர் : ஒக்கூர்.   மாவட்டம் : புதுக்கோட்டை. […]

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்

பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில்: குளத்தில் மண் கலயத்தில் #விபூதி தோன்றுகிறது! சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும் பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். 500 -1000 வருடங்கள் மிக பழமை வாய்ந்த இந்த அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோவில் ஈரோடு மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் #மடவிளாகம் என்னும் ஊரில் உள்ளது. பச்சை ஓட்டுடன் #சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் ‘பச்சோட்டு ஆவுடையார்” என அழைக்கப்படுகிறார். ஆனால் கல்வெட்டுக்களில் ‘பச்சோட்டு ஆளுடையார்” என காணப்படுகிறது. தலத்தின் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by