அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : கமடேஸ்வரர் அம்மன் : ஸ்ரீ காளிகாம்பாள் தல விருட்சம் : மாமரம் தீர்த்தம் : கடல் நீர் புராண பெயர் : பரதபுரி, சுவர்ணபுரி ஊர் : சென்னை மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு : ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக […]