இன்றைய திவ்ய தரிசனம் (21/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/10/23) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார், நவராத்திரி உற்சவம், ஐந்தாம் திருநாள் திருவடி சிறப்பு சேவை அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (20/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/10/23) அருள்மிகு அன்னை மட்டுவார்குழலி, நவராத்திரி திருநாள் அலங்காரம், அருள்மிகு தாயுமானவசுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (19/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (19/10/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார், நவராத்திரி 3 ஆம் திருநாள் திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (18/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/10/23) அருள்மிகு ஶ்ரீ வேளுக்கை வல்லி தாயார் சமேத அழகிய சிங்க பெருமாள், நவராத்திரி 2 ஆம் திருநாள் யோக நரசிம்மர் திருக்கோலம், அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், திருவேளுக்கை, காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (17/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/10/23) அருள்மிகு சமயபுரம் மாரியம்மன், நவராத்திரி 1 ஆம் திருநாள், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (16/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/10/23) அருள்மிகு அறம்வளர்த்தநாயகி அம்மன், அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில், திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/10/23) அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி தாயார், புரட்டாசி கடைசி வெள்ளி தாயார் புறப்பாடு, அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில், உறையூர், திருச்சி. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/10/23) அருள்மிகு ஶ்ரீ கல்யாண சுந்தரவல்லி, செண்பகவல்லி தாயார் சமேத ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள். புரட்டாசி சனிக்கிழமை திவ்ய சேவை, அருள்மிகு ஸ்ரீகாட்டழகர் பெருமாள் திருக்கோவில், செண்பகத் தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (13/10/23) அருள்மிகு சுவாமிநாதசுவாமி், அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/10/23) அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள், புரட்டாசி புணர்வசு, பெருமாள் புறப்பாடு, அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், திருவெக்கா, காஞ்சிபுரம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by