இன்றைய திவ்ய தரிசனம் (24/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (24/11/23) அருள்மிகு வாமனபுரீஸ்வரர் உடனமர் மாணிக்கவல்லி அன்னை, அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி, கடலூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (23/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (23/11/23) அருள்மிகு திருவாலி நகராளன் சமேத அமிர்த வல்லி தாயார், திருமங்கை ஆழ்வார், அவதார உற்சவம் 3 ஆம் திருநாள், அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (22/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/11/23) அருள்மிகு காமாட்சி அம்மன், கார்த்திகை முதல் சோமவாரம் தரிசனம், அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (21/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (21/11/23) அருள்மிகு ஸ்ரீ பத்மாவதி தாயார், கார்த்திகை பிரமோற்சவம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (20/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (20/11/23) அருள்மிகு அன்னை உண்ணாமலை உடனமர் அருள்மிகு அண்ணாமலையார், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (19/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (19/11/23) அருள்மிகு முத்துக்குமாரர், அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, தென்காசி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (18/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (18/11/23) சம்ஹார நாயகர் அருள்மிகு ஸ்ரீ ஜெயந்திநாதர், கந்த சஷ்டி ஆறாம் நாள், அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோவில், திருச்செந்தூர், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (17/11/23) அருள்மிகு சிங்காரவேலர், கந்த சஷ்டி ஐந்தாம் நாள், அருள்மிகு சிக்கல்சிங்காரவேலர் வேல்நெடுங்கண்ணி அம்மையிடம் சக்திவேல் வாங்கும்போது சிங்காரவேலனுக்கு வேர்வை சிந்துவது இன்றும் நடக்கும் அதிசயம். அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/11/23) அருள்மிகு முத்துக்குமாரசாமி, கந்த சஷ்டி மூன்றாம் நாள், அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/11/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/11/23) அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி, கந்த சஷ்டி இரண்டாம் நாள், அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by