இன்றைய திவ்ய தரிசனம் (16/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (16/12/23) அருள்மிகு ஸ்ரீ என்னை பெற்ற தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள், பகல்பத்து உற்சவம் – 2 ஆம் திருநாள் திவ்ய சேவை அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (15/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (15/12/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், திருஅத்யயன உற்சவம், பகல்பத்து 1 ஆம் திருநாள், திவ்யசேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்.. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/12/23) அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (13/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (13/12/23) அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள், கார்த்திகை கருட சேவை, அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (12/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (12/12/23) அருள்மிகு முத்துக்குமாரர் சமேத வள்ளி, தெய்வானை, அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம், சென்னை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (11/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (11/12/23) அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் சமேத ஸ்ரீ வரகுணமங்கை நாச்சியார், ஏகாதசி பெருமாள் புறப்பாடு, அருள்மிகு வானமாமலை பெருமாள் திருக்கோயில், நாங்குனேரி, திருநெல்வேலி மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (10/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (10/12/23) அருள்மிகு ஸ்ரீ மதுரவல்லி தாயார் சமேத வியூகசுந்தரராஜப் பெருமாள், வியூகசுந்தரராஜப் பெருமாள் ஏகாதசி தரிசனம், அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (09/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (09/12/23) அருள்மிகு ஸ்ரீ அமிர்தவல்லி ஸ்ரீ செஞ்சுலட்சுமி தாயார் சமேத அருள்மிகு பிரகலாத வரத லட்சுமி நரசிம்மன், அஹோபில நரசிம்மர் திருக்கோயில், திருச்சிங்கவேள் குன்றம், கர்நூல், ஆந்திர பிரதேசம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (08/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (08/12/23) அருள்மிகு யதிராஜநாதவல்லி தாயார், வனபோஜன உற்சவம் கஜலக்ஷ்மி வாகன புறப்பாடு, ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், ஶ்ரீபெரும்பூதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (07/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (07/12/23) அருள்மிகு நாகநாதசுவாமி உடனமர் பிறையணி வானுதலாள் அம்மை, வெள்ளி வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் ஓலைசப்பரத்தில் திருவீதி புறப்பாடு. அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் , திருநாகேஸ்வரம், தஞ்சாவூர் மாவட்டம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by