இன்றைய திவ்ய தரிசனம் (05/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (05/01/24) அருள்மிகு சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மன், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்த லீலை உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (04/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (04/01/24) அருள்மிகு பெரியநாயகிஅம்மை உடனமர் அருள்மிகு தோன்றாத்துணைநாதர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (03/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (03/01/24) அருள்மிகு ஸ்ரீ தேவாதிராஜன் பெருமாள், திருஅத்யயன உற்சவம், இராப்பத்து – 8 ஆம் திருநாள் திவ்ய சேவை அருள்மிகு தேவாதிராஜன் கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம் அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (02/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (02/01/24) அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (01/01/24)

இன்றைய திவ்ய தரிசனம் (01/01/24) அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன், அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (31/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (31/12/23) அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள், திரு அத்யயன உற்சவம், இராப்பத்து 6ஆம் திருநாள் திவ்யசேவை, ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில். திருக்கச்சி, காஞ்சிபுரம், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (30/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/12/23) அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், திரு அத்யயன உற்சவம், இராப்பத்து 6ஆம் திருநாள் திவ்யசேவை, ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில், ஶ்ரீபெரும்பூதூர், காஞ்சிபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (29/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (29/12/23) அருள்மிகு சொக்கநாதர் சமேத மீனாட்சி அம்மன், அன்னை மீனாட்சி மார்கழி தைலக்காப்பு உற்சவம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (28/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (28/12/23) அருள்மிகு நடராஜ பெருமான், கால் மாறி ஆடிய தலமான மதுரை வெள்ளியம்பலத்தில் மார்கழி திருவாதிரை பெருவிழா அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (27/12/23)

இன்றைய திவ்ய தரிசனம் (27/12/23) அருள்மிகு உத்தரகோசமங்கை மரகத நடராஜர், மார்கழி திருவாதிரை இன்று மட்டும் மூலவர் மரகத நடராஜபெருமானுக்கு நடைபெறும் சந்தனம் களைதல் மகா அபிஷேகம் அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில், உத்தரகோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Open chat
1
Hello,
Can I help You?
Powered by