இன்றைய திவ்ய தரிசனம் (17/01/24) அருள்மிகு நந்தியம் பெருமான், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சை பெரியகோயில் மகா நந்திக்கு 2,000 கிலோ எடையிலான இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அருள்மிகு பெருவுடையார் கோயில், தஞ்சாவூர், அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்