அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பேரூர்…

அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்         :     பட்டீஸ்வரர் அம்மன்         :     பச்சைநாயகி, மனோன்மணி தல விருட்சம்   :     புளியமரம், பனைமரம் ஊர்             :     பேரூர் மாவட்டம்       :     கோயம்புத்தூர்   ஸ்தல வரலாறு : பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by