அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நெல்லையப்பர் உற்சவர் : அழகிய கூத்தர் (நடராஜர்) அம்மன் : காந்திமதி ஊர் : செப்பறை மாவட்டம் : திருநெல்வேலி ஸ்தல வரலாறு: முன்னர் சிதம்பரத்தை ஆட்சி செய்த சிங்கவர்மன் என்னும் மன்னன், நமச்சிவாயமூர்த்தி என்ற சிற்பியைக் கொண்டு நடராஜர் சிலையை உருவாக்க ஆணையிட்டான். அதன்படி சிற்பியும் மிக நேர்த்தியாக நடராஜர் சிலையை செய்துமுடித்தார். அந்த நடராஜர் சிலை தாமிரத்தால் செய்யப்பட்டு பிரமிக்கவைக்கும் அழகில் […]