அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் ஆடுதுறை

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்          :      ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்          :      பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி தல விருட்சம்   :      பவள மல்லிகை தீர்த்தம்          :      சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் புராண பெயர்    :      திருத்தென்குரங்காடுதுறை ஊர்              :      ஆடுதுறை மாவட்டம்       :      தஞ்சாவூர்   ஸ்தல வரலாறு: ஒரு சமயம் சுக்ரீவன் தென்குரங்காடுதுறை ஈசனை வழிபட வந்தான். அப்போது பகை காரணமாக அவனை அழிக்க வாலி வந்தான். வாலிக்கு […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்   பொன்னூர்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     ஆபத்சகாயேஸ்வரர் அம்மன்         :     பெரியநாயகி, பிருகன் நாயகி தல விருட்சம்   :     எலுமிச்சை தீர்த்தம்         :     அக்னி, வருண தீர்த்தம் புராண பெயர்    :     திருஅன்னியூர் ஊர்             :     பொன்னூர் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் அசுரனிடமிருந்து தங்களை காத்தருளும்படி சிவனை […]

ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்

    ஆபத்சகாயேஸ்வரர் : தட்சன், சூரியபகவான் மற்றும் அக்னிதேவன் ஆகிய மூவரும் சாப விமோச்சனம் பெற்ற தலமாக விளங்குகிறது. நாகை மாவட்டம், பொன்னூர் கிராமத்தில் இருக்கும் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் (இரும்பூளை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 98ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் ஆலகால நஞ்சை உண்டு தேவர்களை இறைவன் காத்தான் என்பது தொன்நம்பிக்கை. இத்தலம் குருஸ்தலமாக போற்றப்படுகிறது. […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by