திருமண வாழ்த்துக்கள் திருச்செந்தூர் முருகர் அருளால் நண்பர் கெங்கவல்லி நிஷாந்த் மற்றும் ஆத்தூர் சுகந்தியின் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது. எனக்கு இந்த திருமணம் ஒன்றை மட்டும் தெளிவாக புரிய வைத்தது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் தெளிவாக புரிந்தது கிருஷ்ணா. காரணமின்றி காரியமில்லை…. வாழ்கின்ற கடைசி நாள் வரை, கடைசி நொடி வரை உன் விளையாட்டு யாருக்கும் புரிய போவதில்லை. உன் விளையாட்டு புரிந்துவிட்டால் அதன் பிறகு உன்னோடு மட்டுமே விளையாட முடியும் என்கின்ற உண்மையை மீண்டும் ஒரு […]