ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக வெள்ள நிவாரணம்

அனைவருக்கும் வணக்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் நான்காம் கட்டமாக இன்று 01.01.2024 தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கீழ்க்கண்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் புது உடைகள் போர்வைகள் 200 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டது. ஆத்தூர் பேரூராட்சி ஆத்தூர் 1 )அஹ்ரஹார தெரு 2 ) தெற்கு ரத வீதி 3 ) மேற்கு ரத வீதி களப்பணி செய்த நமது உறுப்பினர்கள் 1.சண்முகவேல் […]

சங்கர் கபே, ஏத்தாப்பூர்

சங்கர் கபே, ஏத்தாப்பூர் ஆத்தூரிலிருந்து சேலம் செல்லும் போது ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோயில் அருகிலுள்ள சங்கர் கபே, சென்று உணவருந்தி பாருங்கள். மிக சுத்தமான தரமான பிராமண சாப்பாடு உங்களுக்கு பிடிக்கும் என்றால் அதுவும் இரைச்சல் இல்லாமல் பரபரப்பு இல்லாமல் சாப்பிட வேண்டுமென்றால் அதற்கான சரியான தேர்வாக சங்கர் கபே இருக்கும். எனக்கு தெரிந்தவரை மிகச்சிறந்த சைவ உணவகமாக சில உணவகங்களை பட்டியலிட்டால் அதில் முதன்மையான உணவகமாக சங்கர் கபேவை சொல்வேன். கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்ல […]

மகாலட்சுமி போட்டோ வழங்கும் விழா சேலம்

செல்வ வளம் மிக்க ஸ்ரீ மகாலட்சுமி போட்டோ ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் உலகம் முழுவதும் வழங்கி வருகின்றோம். அந்த வகையில் படத்திற்கு பதிவு செய்திருந்த அன்பர்களுக்கு, ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகி சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி படம் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்..  

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்:

வாகனப் பிள்ளையார் திருக்கோயில்: மூலவர்: – விநாயகர் பழமை: – 200 வருடங்களுக்கு முன் ஊர்: – ஆத்தூர் மாவட்டம்: – சேலம் மாநிலம்: – தமிழ்நாடு ஆத்தூர் நகரத்தில் #வசிட்ட நதி ஓடுகிறது. இன்று வறண்டு கிடந்தாலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தண்ணீர் பெருகி ஓடிய நதியாகத்தான் இருந்தது. குறிப்பாக ஆடி மாதத்தில் மிக அதிக அளவில் தண்ணீர் ஓடும்.  200 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிள்ளையார் சிலை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அதைக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by