இறைகுறிப்பு:
இறை குறிப்பு: இடம் பழனி மலை நாள் 1/09/2020 நேரம் மதியம் 1.15 முடிந்தால் முடியும்.. தொடர்ந்தால் தொடரும்.. இதுதான் வாழ்க்கை: முடியுமா என்று நினைத்தவனுக்கு முடியும் உன்னாலும் என்பதற்காக எனக்காக பழனி முருகன் அனுப்பிய கலங்கரை விளக்கம் தான் நீயோ…… இறை குறிப்பு கிடைத்தது.. இறைவனின் அருளால் இரையை(????!!!!!!) தேடி நீண்ட பயணம் நேற்றிலிருந்து…… என்றென்றும் அன்புடன் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 27/08/20 அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மதுரை மாவட்டம் சார்பாக திரு நாகராஜன், திரு ராஜா, திரு பாண்டியராஜா ஆகிய மூவரும் சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு எதிரான போரில் தங்கள் இன்னுயிரை கொடுத்து நம் நாட்டை காப்பாற்றிய 20 வீரர்களில் ஒருவரான திரு பழனி அவர்களுடைய மனைவி திருமதி வானதி பழனி அவர்களை சந்தித்து, அவரின் இரண்டு வாரிசுகளுக்கு என ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள இரட்டைக் காப்பீட்டை […]
சொந்தமாக வீடு வாங்க ஆசைப்படுவோர் கவனத்திற்கு….
Vinayagar_Chathurthi_Wishes
பறக்கப் போகிறாயா இறக்க போகிறாயா!!!