பேரழகி

பேரழகி படத்தில் இருப்பவள் தான் இவ்வுலகத்தின் பேரழகி.. இவள் கணவன் அரங்கனோ இந்த அண்டத்தையே ஆள்பவன். இவளோ இந்த அண்டத்தை ஆள்பவனை முழுவதுமாக ஆள்பவள் … உறங்கா அரங்கனின் உயிர்த்துடிப்பானவள் இவள். இவளின் பெயர் ஆண்டாள்… நவராத்திரி 3 ம் திருநாள் புகைப்படம்.. என்றும் அன்புடன் Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்

நன்றி அயோத்தி ராமருக்கு:

நன்றி அயோத்தி ராமருக்கு ஹிந்துக்களின் ஏகோபித்த கனவான அயோத்தி ராமர் கோவிலில் ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைக்க வாய்ப்பை ராமர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என மனப்பூர்வமாக உணர்கின்றேன்/ நம்புகின்றேன். இதற்கான கைங்கரியத்தை முன்னெடுத்துள்ள ஶ்ரீ சம்பத் ராய் ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நடக்கின்ற அத்தனையும் நொடி துல்லியமாக அவன் எண்ணப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் வகையில் ராமருடைய அனுகிரகத்தால் அயோத்தியில் ஆண்டாள் பிரவேசம் நடக்கும். […]

காசி

காசி ஆண்டாளை நேசிக்க துவங்கிய பிறகு இந்த நொடி வரை வேறு எந்த கடவுளிடமும் நான் மிக நெருங்கியதில்லை… இன்னும் ஒருபடி மேல் சென்று சொல்ல வேண்டுமென்றால் ஆண்டாளை தவிர வேறு சிந்தனையே இல்லாத நிறைகுடம் ஆகத் தான் என்னை நான் பார்க்கின்றேன்…. ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு காதல் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு பாசம் ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு மரியாதை ஆண்டாள் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by