உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை சிறகுகள் 17

உயிரோடு  இருப்பதல்ல  வாழ்க்கை சிறகுகள் 17 விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழ்நாடு காரியாலத்தில் நடைபெற்று வரும் நித்ய அன்னதான திட்டத்தின் பொறுப்பாளர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்களுக்கும் ஸ்ரீலங்காவை சேர்ந்த Dr ஆண்டாள் P சொக்கலிங்கத்தின் இளைய சகோதரி ஸ்ரீ திவ்யா அவர்களுக்கும் பெரியோர்கள் ஆசியுடன் இன்று சமயபுரம் மாரியம்மன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் துரியோதனன் ஒத்தை ஆள் கிருஷ்ணன் வேண்டாம் கிருஷ்ணனின் மொத்த படை தான் வேண்டும் என்று கேட்டான் தருமனோ […]

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் உடன் ஒரு சந்திப்பு

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் உடன் ஒரு சந்திப்பு இன்று (19 11 2021) இந்து அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் பிகே சேகர்பாபு அவர்களை VHP தென் பாரத அமைப்புச் செயலாளர் திரு PM நாகராஜன் அவர்களும் நானும் சந்தித்து 40 நிமிடங்கள் வரை உரையாடினோம். சந்திப்பின் மைய நோக்கமே தமிழக அரசின் அறநிலையத்துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது தான் என்றாலும் ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாற்றங்கள் நிறைந்த கலந்துரையாடலாக அமைந்து போனது இந்த […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by