ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணிக்காக தங்கம் கொடுக்க வரும் பௌர்ணமி (06-12-2014) அன்று நண்பர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் போகிறோம். ஆண்டாளுக்கு மேலும் தங்கம் கொடுக்க விரும்பும் நண்பர்கள் அன்று காலை கோ பூஜையில் கலந்துகொண்டு பின் கோவில் அலுவலகத்தில் தங்கம் ஒப்படைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]