கடிதம் – 6 ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம்… ஆண்டாள் தங்க விமான திருப்பணி தடைபெற்று நிற்கின்றதே என்று நான் வருத்தப்படாதே நாட்களே இல்லை…. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில மாதங்களாக என் மனைவி, அம்மா, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள் என் ஞாபகத்திலேயே கிடையாது… இந்த சூழ்நிலையில் ஆண்டாள் கோவில் திருப்பணிக்காக யாரிடமும் சென்று ஆண்டாளுக்கு கொடுங்கள் […]