மார்கழியும், ஆண்டாளும்

 ஸ்ரீ ஆண்டாளை அவள் அவதரித்த பூமியில், அவளுக்கு பிடித்த மாதத்தின் முதல் நாளான மார்கழி 1 – ம் தேதியன்று அவளை பார்ப்பது தானே பொருத்தமாக இருக்கும். வாருங்கள் வரும் புதன்கிழமை (16-12-2015) இரவு 7:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க. திருவே தஞ்சம்; திருவரங்கனே தஞ்சம்; தஞ்சமடைந்த நம் ராமாநுஜனே தஞ்சம் ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!! நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!! வாழ்க வளமுடன் என்றென்றும் அன்புடன் ஆண்டாள் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமான திருப்பணி: –

ஸ்ரீ மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணி நிறைவுறும் தருவாயை நெருங்கி உள்ளது. இந்தப்பணி மிகக் குறைந்த காலகட்டத்தில் தற்பொழுது நிறைவுபெறப் போகின்ற நிலையை அடைந்ததற்கான முழுப்பெருமையும் மாண்புமிகு தமிழக முதல்வரையே சாடும். அவருக்கு என் மனமார்ந்த முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் படி இன்னும் 10 kg தங்கத்தை 10 நாட்களில் திரட்டி பணியை முடிக்க வேண்டுமென என அரசாங்கம் ஆணை பிறப்பித்து விட்டது. ஆண்டாள் […]

வானத்தை போல மனம் படைத்தவள்: –

ஸ்ரீ வாஸ்து பயிற்சி வகுப்பு II – ல் நடந்த ஒரு சிறிய விஷயம் வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்ற பார்வையை உங்களுக்கு தரும் என நம்புகின்றேன். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஒருவரை வாஸ்து கற்க வந்தவர்களுக்காக பேச கூப்பிடுகின்றேன். வந்தவர் சாதாரணமானவர் அல்ல. பெரியாழ்வாரின் 225 – வது வம்சாவழி. வந்தவர் சும்மா வராமல் ஆண்டாளுக்கு சார்த்திய மாலை, கிளி மற்றும் பிரசாதத்தோடு வருகின்றார். பிரசாதமும், கிளியும், மாலையும் எனக்காக கொண்டு வரப்பட்டது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by