கடந்த காலம் – 2

  நடுகடலில் தனியாக  பயமே இல்லாமல்   நின்றதும் உண்டு முன்னொரு காலத்தில்     நாற்பது பேருக்கு நடுவில் நின்றாலும்    இன்று ஏனோ பயம் இல்லாமல் நிற்க முடியவில்லை     கடல் கொடுக்காத பயத்தை கடல் ஏற்படுத்தாத சினத்தை   ஜாதியில் ஏற்றம் கொண்டோர் என்று  தங்களை தாங்களே தூக்கி பேசுவோர்   கொடுத்திட முடிகின்றதே என்பதே ஒரு வித பயத்தை  கொடுக்கின்றது இன்றைய வாழ்க்கையில்     ஆண்டாள் உண்மை என்றால் […]

கடந்த காலம் 1:

  என் அருமை சகோதர,சகோதரியுடன்..   வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…   ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.   இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..   மலை போல் துன்பங்களுடன்    எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என    கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது ரொம்ப அயர்ச்சியாக தான் […]

உசுரு எப்போ போகணும்

நீண்ட நாள் வாடிக்கையாளர் நீண்ட இடைவெளிக்கு பின் அழைப்பு ஆவடியில் இருந்து கிளம்பும் போது கூப்பிட்டேன் வருகின்ற வழியில் எங்கு சாப்பாடு கிடைக்கும் என்று வேகமாக சுவரில் அடித்த பந்து திரும்பி வரும் வேகத்தில் பதில் எல்லாம் சமைச்சாச்சு உங்களுக்காக இன்று வீட்டில் சைவ சாப்பாடு ok done வாழ்க வளமுடன் நான் இதுவரை 25000 பேர் வீட்டிற்கு போய் இருப்பேன் 40 பேர் வீட்டில் தான் சாப்பிட்டு இருப்பேன் இதுவரை பிறப்பால் மீனவர்கள் தான் எனக்கு […]

பிச்சைக்காரன்

ஒரு காலத்தில் எங்களுக்கு உண்மையாக உழைத்த தேவேந்திரகுல வெள்ளாள குடும்பத்தின் மிச்சம் தாய் ஆண்டாள் ஆணை மீற முடியுமா மீறி மீளத்தான் முடியுமா மகிழ்ச்சி சோறு போட்டவனுக்கு சோறு வாங்க வசதி பண்ணி கொடுத்ததில்…….. எவனோ சாப்பிட எவனோ வேலை பார்கின்றான் ஆகவே நாமும் வேலை பார்ப்போம் சரியாக…….. எவனோ சரியாக சாப்பிட…. எல்லாம் ஒன்றே…………… சர்வம் கிருஷ்ணார்ப்பணம்  

Open chat
1
Hello,
Can I help You?
Powered by