பாசுரம் 2 -வையத்து வாழ்வீர்காள்! 

வையத்து வாழ்வீர்காள்! வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. […]

சொக்கன் பக்கம் -கிறுக்கல் – 16 

சொக்கன் பக்கம் கிறுக்கல் – 16 பிள்ளையார்பட்டியிலிருந்து மதுரை வந்து தனியார் பேருந்து பிடித்து சென்னை வருவதற்கு ஏதுவாக மதுரை பேருந்தினுள் ஏறினேன். எனக்கு கொடுக்கப்பட்ட இருக்கை எண் 3 (ஒற்றை இருக்கை). இன்னொருவர் எனக்கு 3 –ம் எண் இருக்கை கிடைத்தால் தான் நான் பேருந்தில் பயணம் செய்வேன். எனக்கு 3 –ம் எண் இருக்கை தருகின்றேன் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவருக்கு தந்து விட்டீர்கள். அந்த இருக்கையை எனக்கு ஒதுக்கி தராவிட்டால் எனக்கு என் […]

வீரமருது 

வீரமருது அக்டோபர் 14 2018 அன்று நாமக்கல்லில் நடைபெற்ற இந்து தன்னெழுச்சி மாநாட்டிற்கான ஒட்டுமொத்த மளிகை பொருட்களையும், மக்களுக்கு தேவையான சிறுவாணி குடி தண்ணீரையும்  கேட்காமலயே கொடுத்து உதவிய மேட்டுபாளையத்தை சேர்ந்த என் உடன் பிறவா சகோதரி Dr.கோகுலப்ரியா ரமேஷ்-க்கு திரு.இல.கணேசன் மற்றும் திரு.ரவிகுமார் ஜி அவர்கள் மரியாதை செய்த போது எடுத்த படம் எனக்கு அடுத்த பிறவி உண்டென்றால் இவள் என்னுடன் உடன் பிறக்க வேண்டும் அல்லது இவளுக்கு மகனாக நான் பிறக்க வேண்டும் இரண்டிற்கும் […]

பொன்மணி வைரமுத்து கவிதை

கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர்.  . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.  வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி.  அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பெண்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.   அந்த கவிதை இதோ: மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே! நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு கோரும்வரை நீளும் வழக்கு. இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான் இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான் சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல் சொந்தமாகக் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by