அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்) அம்மன் : மங்களாம்பிகை(வேற்கண்ணியம்மன்) தல விருட்சம் : மூங்கில் மரம் புராண பெயர் : திருவருள்துறை, திருவெண்ணெய்நல்லூர் ஊர் : திருவெண்ணெய்நல்லூர் மாவட்டம் : விழுப்புரம் ஸ்தல வரலாறு : ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் […]