இன்றைய திவ்ய தரிசனம் (20/04/24)அருள்மிகு ஆஞ்சநேயர்,வெண்ணெய் காப்பு அலங்கார தரிசனம்,அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (20/04/24)அருள்மிகு ஆஞ்சநேயர்,வெண்ணெய் காப்பு அலங்கார தரிசனம்,அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம்.அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (12/01/24) அருள்மிகு ஆஞ்சநேயர், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடமாலை சாற்றப்பட்டது, அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (14/12/23) அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : குந்தளேஸ்வரர் அம்மன் : குந்தளாம்பிகை தல விருட்சம் : வில்வம் புராண பெயர் : திருக்கரக்காவல் ஊர் : திருக்குரக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : சேதுக்கரையில் (ராமேஸ்வரம்) சிவபூஜை செய்ய எண்ணிய ராமர், லிங்கம் கொண்டுவரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். ஆஞ்சநேயரும் லிங்கம் எடுத்து வரச் சென்றார். இதனிடையே, சீதாதேவி கடல் மணலில் லிங்கம் சமைக்கவே, ராமர் […]
#சித்திரை வருடப்பிறப்பு அன்று என்ன செய்ய வேண்டும்! #DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (12.04.2021) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Source: Thanks to Puthuyugam TV
வாழ்க்கை மாற்றத்திற்கு ராமா மந்திரம்!#DrAndalPChockalingam #SriAandalVastu புதுயுகம் டிவி – யில் இன்று (28.12.2020) நேரம் நல்ல நேரம் என்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக Dr.ஆண்டாள் பி.சொக்கலிங்கம் அவர்கள் உளவியல் சார்ந்த வாஸ்து தீர்வுகள் கொடுத்த போது… Thanks to Puthuyugam TV
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்: அனுமனை வணங்குபவர்களை சனிபகவானும் அண்டமாட்டான் என்பது நம்பிக்கை. ஓ ராமா! உன் நாமாவையோ, இந்த அனுமன் நாமாவையோ யார் கூறுகிறார்களோ, அவர்களிடம் நான் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், என்று ராமனிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவர். ராமாயண கதாநாயகன் ராமனின் வலதுகரமான ஆஞ்சநேயர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். அனுமனை சிவனின் அவதாரம் என கூறுவதுண்டு. வாயுபகவானுக்கும், அஞ்சனாதேவிக்கும் மகனாக […]
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்: தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அனுமன் கோவிலென்றால் அது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தான். புனிதப் பயணிகளும் சுற்றுலாப் பயணிகளும் பார்க்க வேண்டிய முக்கிய இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலாகும். 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் நாமக்கல் கோட்டைக்கு கீழே அமைந்துள்ளது. மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். கோவில் வரலாறு […]