அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : கோடியம்மன் உற்சவர் : பச்சைக்காளி, பவளக்காளி புராண பெயர் : தஞ்சபுரி, அழகாபுரி ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: அழகாபுரியில் முனிவர்கள், நாட்டுநலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் யாகம் செய்தார்கள். இந்த யாகம் நல்லமுறையில் பூர்த்தி அடைந்தால் நம் கீர்த்தி அழியும், அதன் பிறகு யாரையும் அதிகாரம் செய்ய முடியாது என அஞ்சிய தஞ்சன் என்பவனின் […]