ஆமையை அனுமதிக்காதீர்கள்
கிருஷ்ணா…. இழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன் கிருஷ்ணனிடம்…. இழந்தது எவை என கிருஷ்ணன் கேட்டான். பலவும் இழந்திருக்கின்றேன்: கணக்கில்லை என்றாலும் பட்டியலிட்டேன்; கால மாற்றத்தில் இளமையை இழந்தேன் அழகையும் இழந்தேன் வயது ஆக ஆக உடல் நலம் இழந்தேன் எதை என்று சொல்வேன் நான் கிருஷ்ணா நீ கேட்கையில்….. எதையெல்லாம் இழந்தேனோ அதையெல்லாம் மீண்டும் தா என்றேன். அழகாகச் சிரித்தான் கிருஷ்ணன் கல்வி கற்றதால் *அறியாமையை* இழந்தாய் உழைப்பின் பயனாய் *வறுமையை* இழந்தாய் உறவுகள் […]