அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் விக்கிரமசிங்கபுரம்

அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     சிவந்தியப்பர் அம்மன்         :     வழியடிமைகொண்டநாயகி தல விருட்சம்   :     வில்வம் தீர்த்தம்         :     வாணதீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்) ஊர்            :     விக்கிரமசிங்கபுரம் மாவட்டம்       :     திருநெல்வேலி   ஸ்தல வரலாறு: முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாங்காடு

  அருள்மிகுகாமாட்சிஅம்மன்திருக்கோயில், மாங்காடு   மூலவர்         :     காமாட்சி தலவிருட்சம்    :     மாமரம் புராணபெயர்     :     சூதவனம் ஊர்             :     மாங்காடு மாவட்டம்       :     காஞ்சிபுரம்   காமாட்சிஎனஅழைத்தஉடனேஅனைவருக்கும்காஞ்சிபுரம்தான்நினைவுக்குவரும். ஆனால்காமாட்சியம்மன்முதலில்மாங்காட்டில்தவம்இருந்தபிறகுகாஞ்சிபுரத்திற்குசென்றுஎழுந்துஅருளினால்என்றுகாஞ்சிபுராணம்கூறுகிறது.   ஸ்தலவரலாறு : கயிலாயமலையின்பனிச்சிகரங்கள்சூழ்ந்தஇடத்தில்பரமேஸ்வரன்அமர்ந்திருந்தார். அளவிலாவிளையாட்டுடையவனாகியஈசனுடன்விளையாடதேவிபார்வதிவிழைந்தாள். ஈசனின்கண்களைதம்மலர்க்கரங்களால்பொத்தினாள். முக்கண்ணனின்இருகண்களாகஇருப்பவர்கள்சந்திர, சூரியர்கள்அல்லவா?தேவிஈசனின்கண்களைப்பொத்தியநேரம்ஒருகணம்தான். ஆனால், தேவகணம், மானுடர்க்குபலகாலமாயிற்றே!சந்திர, சூரியரின்இயக்கம்நின்றது. பூவுலகம்செயலிழந்தது. இச்செயலினால்தேவிசிறிதுகாலம்தவம்செய்துமீண்டும்இறைவனோடுஇருப்பதற்குதிருவுளங்கொண்டாள்.   தவம்செய்துதான்மீண்டும்தம்நாயகனைப்பெறவேண்டும்என்பதால்மாமரங்கள்சூழ்ந்தபதியைஅடைந்தாள். ‘ஆமாரண்யம்’என்றுஅழைக்கப்பட்டதலம்மாங்காடு. அங்குபஞ்சாக்னியின்நடுவேதேவிபார்வதிதவக்கோலம்கொண்டாள். சுற்றிலும்அக்னிகுண்டங்கள். நடுவில்உள்ளகுண்டத்தில்அக்னிகொழுந்துவிட்டுஎரிந்தது. அதில்காமாக்ஷிஈசனைஅடையவேண்டும்என்றபெருவிருப்பம்கொண்டவளானதேவியாகதன்இடக்கால்கட்டைவிரலைஅக்னியில்ஊன்றி, வலக்காலைமடித்துஇடக்காலின்மீதுபடியவைத்தநிலையில்கடுந்தவம்புரிந்தாள். வலக்கரத்திலேஜபமாலைதாங்கிசிரஸின்மீதுவைத்திருந்தாள். இடக்கரம்சின்முத்திரையுடன்நாபிக்கமலத்தின்மீதுபடிந்திருந்தது. தியானநிலையில்இருவிழிமூடிமோனத்தவம்புரியும்மோகனவடிவாககாமாக்ஷிதிகழ்ந்தாள். (இன்றும்இக்காட்சியைக்இத்தலத்தில்காணலாம்.)   தேவியின்திருக்கரம்பற்றிஅழைத்துவரமாங்காட்டைநோக்கிஈசனும்புறப்பட்டார். தேவியைநாடிஓடோடிவந்தசிவனின்திருவடிகள்மாங்காட்டைநெருங்கியதும்அசையாமல்நின்றுவிட்டன. சிவநாமம்உச்சரித்துதவமிருக்கும்மாமுனிவன்குரல்கேட்டுஉலகம்மையைநெருங்காமல்உறைந்துபோய்நின்றுவிட்டார். இடைவிடாமல்சிவமந்திரத்தைஉச்சரித்துகடுந்தவமிருக்கும்மாமுனிவர்சுக்கிரமுனிவனாவார்.திருமால்வாமனஅவதாரத்தின்போதுமகாபலிசக்கரவர்த்திதானதர்மங்கள்செய்யும்போதுதிருமால்வாமனவடிவத்தில்வந்துதானம்கேட்டார். அசுரகுருவாகியசுக்கிராச்சாரியார்தானம்கேட்கவந்திருப்பதுசிறுவனல்லமகாவிஷ்ணவேஎன்பதைஉணர்ந்துமகாபலிசக்கரவர்த்தியிடம் “தானம்கொடுக்காதே”என்றுகூறுகிறார். […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முல்லை வனநாதர் திருக்கோயில்

அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லை வனநாதர் திருக்கோயில்   மூலவர்         :     முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , அம்மன்         :     அணிகொண்ட கோதையம்மை,(சத்தியானந்தசவுந்தரி) தலவிருட்சம்    :     முல்லை தீர்த்தம்         :     பிரம்ம, சந்திரதீர்த்தங்கள் புராணபெயர்     :     தென் திருமுல்லைவாயில் ஊர்             :     திருமுல்லைவாசல் மாவட்டம்       :     நாகப்பட்டினம்   திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக்காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவ ஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் கொன்னையூர்

அருள்மிகு கொன்னையூர் முத்துமாரியம்மன் திருக்கோயில்  வரலாறு   மூலவர்                          :               மாரியம்மன் தலவிருட்சம்            :               நெல்லிமரம் ஊர்                                 :               கொன்னையூர் மாவட்டம்                   :               புதுக்கோட்டை   ஸ்தல வரலாறு : முன்னொருகாலத்தில் இந்தப்பகுதி கொன்றை மரங்களும் கற்றாழைச் செடிகளும் சூழ்ந்த வனமாகத் திகழ்ந்தது. யாதவ […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருப்புல்லாணி கோவில்

ராமரின் வெற்றிக்கு வழி காட்டிய திருப்புல்லாணி கோவில் வரலாறு     மூலவர்                 :               ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாணஜகநாதர் உற்சவர்                 :               கல்யாண ஜெகந்நாதர் தாயார்                  :               கல்யாணவல்லி, பத்மாசனி தலவிருட்சம்      :               அரசமரம் தீர்த்தம்                 :               ஹேம, சக்ர, ரத்னாகரதீர்த்தம் புராணபெயர்     :               திருப்புல்லணை ஊர்                        :               திருப்புல்லாணி மாவட்டம்          :               ராமநாதபுரம்   ராமாயணகாலத்துக்கு முற்பட்ட தலமாக விளங்குவதால், புராதன கோவில்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது, ‘திருப்புல்லாணி’திருத்தலம். 108 திவ்யதேசங்களில் […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் திருவிலஞ்சிக்குமாரர்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள்  1 திருவிலஞ்சிக் குமாரர் கோயில் :   மூலவர் திரு . இலஞ்சி குமாரர் (வரதராஜப் பெருமானாக நமக்கு காட்சி தருகிறார்)   சிவன்_  ஸ்ரீ இருவாலுக நாயகர்   அம்பாள் – ஸ்ரீ இருவாலுக  ஈசர்க்கினியாள்   ஸ்தல விருட்சம் – மகிழமரம்   விசேசமாய் சாற்றப்படும் பூ  செண்பகப்பூ   தீர்த்தம் – சித்திரா நதி.   திருக்கோவில் வரலாறு: ஆதி காலத்தில் திரிகூடாசல மலையின் அடிவாரத்தில் கபில முனிவர், […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by