அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் வரலாறு மூலவர் : ரகுநாயகன் (ராமர்) தாயார் : சீதை தீர்த்தம் : சரயு நதி ஊர் : சரயு, அயோத்தி மாவட்டம் : பைசாபாத் மாநிலம் : உத்திர பிரதேசம் ஸ்தல வரலாறு: உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் ராமபிரானுக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு, இந்த ஊரைக் கட்டியதாக கூறப்படுகிறது. தேவர்களே […]