இன்றைய திவ்ய தரிசனம் (27/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (27/11/24)அருள்மிகு ஸ்ரீ அம்ருதபலவல்லி தாயார்,கார்த்திகை உத்திரம் புறப்பாடு,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (26/11/24)

இன்றைய திவ்ய தரிசனம் (26/11/24)அருள்மிகு ஸ்ரீ யோக ஆஞ்சநேயர்,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்,அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/24)

இன்றைய திவ்ய தரிசனம் (16/08/24)அருள்மிகு ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார்,தாயார் திவ்ய சேவை பூச்சாத்து உற்சவம் சாற்றுமறை திருநாள்,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்  

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/24)

இன்றைய திவ்ய தரிசனம் (30/06/24)அருள்மிகு ஸ்ரீ அக்காரக்கனி சுவாமி, (யோக நரசிம்மர்)கோடை உற்சவம் 2 ஆம் திருநாள் திவ்ய சேவை,அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள்… சோளிங்கர்

அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     யோக நரசிம்மர் (அக்காரக்கனி ) உற்சவர்        :     பக்தவத்சலம், சுதாவல்லி தாயார்          :     அமிர்தவள்ளி தீர்த்தம்         :     அமிர்த தீர்த்தம், தக்கான்குளம் புராண பெயர்    :     திருக்கடிகை, சோளசிம்மபுரம் ஊர்             :     சோளிங்கர் மாவட்டம்       :     வேலூர்   நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில் உங்கள் வேண்டுதல் நியாயத்தின் அடிப்படையில் தர்மப்படி வேண்டிய அப்போதே உடனே அங்கேயே […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by