அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : முண்டககண்ணியம்மன் தல விருட்சம் : ஆலமரம் புராண பெயர் : மயிலாபுரி ஊர் : மயிலாப்பூர் மாவட்டம் : சென்னை ஸ்தல வரலாறு: சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது முண்டகக்கண்ணி அம்மன் ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குளம் இருந்துள்ளது. அந்த குளக்கரையில் பல நூறு ஆண்டு வயதுடைய மிகப் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள் அந்த ஆலமரத்தடியில் […]