அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் வரலாறு மூலவர் : மாதவப் பெருமாள் தாயார் : கமலவள்ளி புராண பெயர் : வல்லபபுரி ஊர் : வல்லம் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: சப்த ரிஷிகளுள் ஒருவரான கவுதமர் வனப்பகுதி ஒன்றில் ஆசிரமம் அமைத்து, தனது மனைவியுடன் நியதிகள் தவறாமல் பூஜைகள் செய்தபடி வாழ்ந்து வந்தார். தமது தவ வலிமையால் அவர் உருவாக்கிய கிணறு, கோடையிலும் நீர் நிறைந்து […]