அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர் அம்மன் : மங்கையர்க்கரசி தல விருட்சம் : வில்வம் தீர்த்தம் : வைத தீர்த்தம், வேததீர்த்தம் புராண பெயர் : திருவேதிகுடி ஊர் : திருவேதிகுடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் […]