அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில் வரலாறு மூலவர் : பூதநாராயணன் தல விருட்சம் : புலிச்சிமரம் தீர்த்தம் : சுரபிநதி புராண பெயர் : சுருதிமலை ஊர் : சுருளிமலை மாவட்டம் : தேனி ஸ்தல வரலாறு: திரேதாயுகத்தில் ராவணனின் தொல்லை பொறுக்க முடியாத தேவர்கள், சுருளிமலைப் பகுதியில் இருந்த பண்டாரத்துறை என்னும் இடத்தில் மறைந்திருந்தனர். இதை நாரதரின் மூலமாகத் தெரிந்துகொண்ட ராவணன், நாரதர் சொன்னது உண்மைதானா என்பதை அறிந்து […]