348.அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) தல விருட்சம் : வேம்பு ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: பரம பக்தனாக விளங்கிய அந்த ஸ்தபதி, தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பினால் பெருமை கொண்டார் என்றாலும், சற்றே குழப்பமும் அடைந்தார். தஞ்சையில், வடமேற்கு மூலையில் வாஸ்து மற்றும் ஆகம விதிப்படி ஒரு கோயில் கட்ட […]