அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் காஞ்சிபுரம்

367.அருள்மிகு பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     ஸ்ரீ பச்சைவண்ணர் (மரகத வண்ணம்) அம்மன்    :     மரகதவல்லித் தாயார் தீர்த்தம்    :     சக்கர தீர்த்தம் ஊர்       :     காஞ்சிபுரம் மாவட்டம்  :     காஞ்சிபுரம்   ஸ்தல வரலாறு: தொண்மைக் காலத்தில் திருவட்டாறு என்கிற பகுதி யாதவக்குப்பம் என்று ஆகி, பிறகு அப்பெயர் மருவி தற்போது கோனேரிகுப்பம் என்று வழங்கப்படும் பகுதியானது. பசுக்கள் நிறைந்த யாதவர்கள் நிறைந்த பகுதியாக விளங்கியது. அச்சமயம் மரீச்சி என்னும் மகரிஷி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by