அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : நீலகண்டேசுவரர், மனோக்ஞ நாதஸ்வாமி அம்மன் : ஒப்பிலாமுலையாள், அநுபமஸ்தினி தல விருட்சம் : 5 இலைவில்வம், பலாமரம், பஞ்ச லிங்கம் தீர்த்தம் : தேவிதீர்த்தம் புராண பெயர் : தென்னலக்குடி ஊர் : திருநீலக்குடி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு […]