அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மணப்பாறை

அருள்மிகு நல்லாண்டவர் மாமுண்டி திருக்கோயில்   மூலவர்        :     நல்லாண்டவர் என்ற மாமுண்டி தல விருட்சம்   :     காட்டு மின்னை மரம் ஊர்             :     மணப்பாறை மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: அறுநூறு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை மாமுண்டி என்பவர் அரசாண்டு வந்தார். மந்திர ஆற்றலும் வீரமும் படைத்த மன்னர் இவர். மக்களின் மனம் கோணாது நீதி வழி தவறாது ஆண்டு வந்தவர். தற்போது உள்ள இந்த ஆலயத்திற்கு வடபகுதியில் […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by