இன்றைய திவ்ய தரிசனம் (22/06/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/06/23) ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்). நாகப்பட்டினம் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் பார்த்தன் பள்ளி

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி உற்சவர்   :      பார்த்தசாரதி தாயார்     :      தாமரை நாயகி தீர்த்தம்    :      கட்க புஷ்கரிணி ஊர்        :      பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) மாவட்டம் :      நாகப்பட்டினம்                          ஸ்தல வரலாறு : கௌரவர்களிடம் நாட்டை இழந்த பாண்டவர்கள், வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அர்ஜுனனுக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் தேடி அலைந்தான். சிறிது தூரம் நடந்ததும், அங்கு அகத்திய முனிவர் தனது […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by