இன்றைய திவ்ய தரிசனம் (06/04/25)

இன்றைய திவ்ய தரிசனம் (06/04/25)அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி சமேத ஸ்ரீ சீதா பிராட்டியார்,அருள்மிகு ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயில், வடுவூர், திருவாரூர்அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் வடுவூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோதண்டராமர் உற்சவர்        :     ராமர் தல விருட்சம்   :     மகிழம் தீர்த்தம்         :     சரயு தீர்த்தம் ஊர்            :     வடுவூர் மாவட்டம்       :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: ராவண வதத்திற்கு பிறகு, சீதாபிராட்டியை மீட்டு, வனவாசம் முடித்துக்கொண்டு கோடியக்கரை வழியாக அயோத்திக்கு ராமர் திரும்பியபோது,  ராமரையும் அவரின் குண மாண்புகளையும் கண்டு சிலிர்த்த ரிஷிகள், முனிவர்கள் முதலானோர், அவருடனேயே […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் முடிகொண்டான்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்   :     கோதண்டராமர் தாயார்     :     சீதா தீர்த்தம்    :     ராமதீர்த்தம் ஊர்       :     முடிகொண்டான் மாவட்டம்  :     திருவாரூர்   ஸ்தல வரலாறு: முடிகொண்டான் ராமர் கோயிலானது திருவாரூர் மாவட்டம் முடி கொண்டான் என்னும் ஊரில் உள்ளது. ராமர் ராவணனை வதம் செய்வதற்காக இலங்கைக்கு  செல்லும் முன்  இந்தத் தலத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.அப்போது முனிவர் ராமனுக்கு விருந்து வைக்க விருப்பம் தெரிவிக்கிறார், […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் இராமேஸ்வரம்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     கோதண்டராமர் உற்சவர்        :     ராமர் தீர்த்தம்         :     ரத்னாகர தீர்த்தம் புராண பெயர்    :     கோதண்டம் ஊர்            :     இராமேஸ்வரம் மாவட்டம்       :     ராமநாதபுரம்   ஸ்தல வரலாறு: சீதா தேவியை, அசுரன் ராவணன் இலங்கைக்குக் கடத்திய பின்னர், ராவணனின் தம்பி விபீஷணன் சீதா தேவியை ஸ்ரீராமரானிடமே ஒப்படைக்குமாறு ராவணனுக்கு அறிவுறுத்துகிறான். ஆனால், ராவணன் விபீஷணனின் அறிவுரையினை ஏற்காதது மட்டுமின்றி, […]

அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் அரியலூர்

அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் வரலாறு   மூலவர்    :      கோதண்டராமர், வெங்கடாஜலபதி தாயார்     :      ஸ்ரீதேவி பூதேவி ஊர்        :      அரியலூர் மாவட்டம் :      அரியலூர்   ஸ்தல வரலாறு: முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by