இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
இன்றைய திவ்ய தரிசனம் (30/06/23) அருள்மிகு குமரக்கோட்டம் முருகப்பெருமான், அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில் வரலாறு மூலவர் : முருகன் புராண பெயர் : கச்சி ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு : படைப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க நினைத்த பிரம்மதேவர், சிவபெருமானை தரிசித்து ஆலோசனை கேட்பதற்காக கயிலைக்கு வந்தார். அவசரமான காரியம் என்பதால், விரைந்து சென்ற அவர், முருகப்பெருமான் இருந்ததைக் கவனிக்காமல் கடந்து சென்றார். லீலைகள் செய்வதில் விருப்பம்கொண்ட பாலமுருகன் நான்முகனை வழிமறித்தார். […]