அருள்மிகு கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோயில் வரலாறு மூலவர் : பிரகதீஸ்வரர் அம்மன் : பெரியநாயகி தல விருட்சம் : பின்னை, வன்னி தீர்த்தம் : சிம்மக்கிணறு ஊர் : கங்கை கொண்ட சோழபுரம் மாவட்டம் : அரியலூர் ஸ்தல வரலாறு: தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 […]