திருக்கோலக்கா அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : சப்தபுரீசுவரர் அம்மன் : ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் தல விருட்சம் : கொன்றை புராண பெயர் : சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் ஊர் : திருக்கோலக்கா மாவட்டம் : நாகப்பட்டினம் ஸ்தல வரலாறு : திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது சிவபெருமான் சரபமூர்த்தியாக அவதாரம் எடுத்து அவரை சாந்தப்படுத்தியதாக புராண வரலாறு கூறுகிறது. மகாலட்சுமி தனது கணவனான திருமாலை […]