அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக்கோயில் வரலாறு மூலவர் : ஏரி காத்த ராமர் உற்சவர் : கருணாகரப்பெருமாள், பெரிய பெருமாள் தாயார் : ஜனகவல்லி ஊர் : மதுராந்தகம் மாவட்டம் : காஞ்சிபுரம் ஸ்தல வரலாறு: இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான் சீதாதேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் வகுளாரண்ய ஷேத்திரம் என அழைக்கப்படும் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபண்டக மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, சீதாதேவி சமேதராய் ராமபிரான் திருக்கல்யாண […]