அறிந்த கோவில்கள் அறியாத ரகசியங்கள் மாகாளிக்குடி

அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் வரலாறு   மூலவர்        :     காளியம்மன், ஆனந்தசவுபாக்கிய சுந்தரி உற்சவர்        :     அழகம்மை தல விருட்சம்   :     மகிழ மரம் ஊர்             :     மாகாளிக்குடி மாவட்டம்       :     திருச்சி   ஸ்தல வரலாறு: தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். அப்போது அந்த பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி வந்தது. மூவுலகையும் அழித்துவிடும் தன்மை […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by