இன்றைய திவ்ய தரிசனம் (30/08/23)

இன்றைய திவ்ய தரிசனம் (30/08/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் பவித்ர உற்சவம் திவ்ய சேவை, அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (22/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (22/07/23) திரு ஆடிப்பூரம் பெருவிழாவில் வருடத்தில் ஒருநாள் மட்டுமே காண கிடைக்கும், அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23)

இன்றைய திவ்ய தரிசனம் (14/07/23) அருள்மிகு ஸ்ரீ ஆண்டாள் தாயார் சமேத ஸ்ரீ ரெங்கமன்னார், ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் தரிசனம், அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம். அனைவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

அறிந்த கோயில்கள் அறியாத ரகசியங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர்

அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வரலாறு   மூலவர்         :     வடபத்ரசாயி, ரங்கமன்னார் தாயார்          :     ஆண்டாள் ( கோதைநாச்சி ) தீர்த்தம்         :     திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம் புராண பெயர்    :     வில்லிபுத்தூர் ஊர்             :     ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம்       :     விருதுநகர்   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதும்,ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்துமத வைணவ கோவில் ஆகும். இப்பகுதி […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by