அருள்மிகு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் தல விருட்சம் : நெல்லி மரம் ஊர் : கோயம்புத்தூர் மாவட்டம் : கோயம்புத்தூர் ஸ்தல வரலாறு: இங்குள்ள உற்சவ விக்ரகங்கள், இந்த ஆலயம் உருவாவதற்கு முன்பிருந்தே பூஜிக்கப்பட்டு வந்த சிறப்புக்குரியவை. ஞானானந்தகிரி சுவாமிகளின் பிரதான சீடர்களுளள் ஒருவரான ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தாம் நீணட காலமாக பூஜையில் வைத்திருந்த ராமர், சீதை, லட்சுமணர், […]