அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு மூலவர் : அக்கினீசுவரர், தீயாடியப்பர் அம்மன் : சௌந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : வன்னி, வில்வம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி,அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. புராண பெயர் : மேலைத்திருக்காட்டுப்பள்ளி ஊர் : திருக்காட்டுப்பள்ளி மாவட்டம் : தஞ்சாவூர் ஸ்தல வரலாறு: புராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு […]