அருள்மிகு அரியநாச்சி அம்மன் திருக்கோயில் வரலாறு மூலவர் : அரியநாச்சி அம்மன் ஊர் : புதுக்கோட்டை மாவட்டம் : புதுக்கோட்டை ஸ்தல வரலாறு: புராணப் பெருமை கொண்ட, புராதனமான திருக்கோயில் இது. குலோத்துங்க சோழன், புதுக்கோட்டை நகரில் ஸ்ரீசாந்தநாத ஸ்வாமி ஆலயம் கட்டினான். சிவனாருக்குக் கோயில் எழுப்பும் அதே வேளையில், அருகிலேயே ஸ்ரீஅம்பிகைக்கும் தனியே ஓர் ஆலயம் அமைக்கவேண்டும் என ஆவல் கொண்டான். அதன்படி சிவாலயத்துக்கு அருகிலேயே அம்பிகைக்கும் ஆலயம் ஒன்றை அமைத்தான். […]