பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்… 1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை 2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை 3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன 4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை 5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன 6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை […]