எட்டாயிரத்தில் ஒருவன்:

எட்டாயிரத்தில் ஒருவன்: கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வாழ்க்கையின் முற்பகுதி சேதாரங்களுடன் சென்ற பின் இரண்டாம் பகுதியில் ஆண்டாள் போட்ட பிச்சையால் செய்கூலி இல்லாமல் இந்த அளவுக்கு உச்சத்தை தொடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. சென்னை பட்ரோடு ஏழு கிணறு தெருவை சேர்ந்த ஸ்ரீராமுலு தாத்தா ஜானகி ஆயா ஆகியோரால் வளர்க்கப்பட்டதால் தான் என்னவோ கடவுள் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு ( 1996 க்கு பிறகு) ஸ்ரீராமனை நோக்கி கால்கள் நகர்ந்தது என நம்புகின்றேன். […]

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல்

மரத்தாலான ராமர் கோவில் மாதிரி; வி.ஹெச்.பி., வழங்கல் சென்னை: அயோத்தியில், ராமர்கோவில் கட்டுவதற்கு நன்கொடை அளித்த ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் சம்பத்ராய், மரத்தாலான ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை நினைவு பரிசாக வழங்கினார். அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து, 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கினர். சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயோத்தி ராமர் […]

நன்றி அயோத்தி ராமருக்கு:

நன்றி அயோத்தி ராமருக்கு ஹிந்துக்களின் ஏகோபித்த கனவான அயோத்தி ராமர் கோவிலில் ஆண்டாளுக்கு தனி சன்னதி அமைக்க வாய்ப்பை ராமர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என மனப்பூர்வமாக உணர்கின்றேன்/ நம்புகின்றேன். இதற்கான கைங்கரியத்தை முன்னெடுத்துள்ள ஶ்ரீ சம்பத் ராய் ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நடக்கின்ற அத்தனையும் நொடி துல்லியமாக அவன் எண்ணப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை மெய்ப்பிக்கும் வகையில் ராமருடைய அனுகிரகத்தால் அயோத்தியில் ஆண்டாள் பிரவேசம் நடக்கும். […]

Open chat
1
Hello,
Can I help You?
Powered by